உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 17:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 உங்கள் நகரங்கள் ஒன்றில் உங்களால் தீர்க்க முடியாத சிக்கலான வழக்குகள் இருந்தால், அதாவது கொலைக்குற்றம்,+ உரிமைப் பிரச்சினை, வன்முறை, அல்லது வேறெதாவது சண்டை சச்சரவு சம்பந்தமான வழக்குகள் இருந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்துக்குப் போக வேண்டும்.+ 9 அந்தச் சமயத்தில் பொறுப்பில் இருக்கிற லேவியர்களான குருமார்களிடமும் நியாயாதிபதிகளிடமும்+ போய் வழக்கைச் சொல்ல வேண்டும். அவர்கள் தீர்ப்பு கொடுப்பார்கள்.+

  • 2 நாளாகமம் 19:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அதோடு, எருசலேமிலும் லேவியர்கள், குருமார்கள், தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள் ஆகியோரில் சிலரை நீதிபதிகளாக நியமித்தார். அவர்கள் அங்கிருந்த மக்களுடைய வழக்குகளை விசாரித்து யெகோவாவின் சார்பாகத் தீர்ப்பு சொன்னார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்