உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 17:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அந்தச் சமயத்தில் பொறுப்பில் இருக்கிற லேவியர்களான குருமார்களிடமும் நியாயாதிபதிகளிடமும்+ போய் வழக்கைச் சொல்ல வேண்டும். அவர்கள் தீர்ப்பு கொடுப்பார்கள்.+

  • உபாகமம் 21:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கும் அவர் பெயரில் ஆசீர்வாதம் செய்வதற்கும்+ லேவியர்களான குருமார்களை யெகோவா தேர்ந்தெடுத்திருப்பதால் அவர்களும் அங்கு வர வேண்டும்.+ வன்முறை சம்பந்தப்பட்ட வழக்குகளை எப்படித் தீர்க்க வேண்டுமென்று அவர்கள் சொல்வார்கள்.+

  • உபாகமம் 25:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 பின்பு அவர், “இரண்டு பேருக்கு இடையில் ஏதாவது வழக்கு இருந்தால், அவர்கள் நியாயாதிபதிகளிடம் வந்து முறையிடலாம்.+ அந்த நியாயாதிபதிகள் குற்றம் செய்யாதவனை* நிரபராதி என்றும், குற்றம் செய்தவனைக் குற்றவாளி என்றும் தீர்ப்பு கொடுப்பார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்