உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 41:51, 52
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 51 மூத்த மகன் பிறந்தபோது யோசேப்பு, “என்னுடைய எல்லா பிரச்சினைகளையும் என் அப்பாவின் குடும்பத்தையும் நான் மறக்கும்படி கடவுள் செய்தார்” என்று சொல்லி அவனுக்கு மனாசே*+ என்று பெயர் வைத்தார். 52 இரண்டாவது மகன் பிறந்தபோது, “நான் கஷ்டங்கள் அனுபவித்த இந்தத் தேசத்தில் கடவுள் என் வம்சத்தைத் தழைக்க வைத்தார்”+ என்று சொல்லி அவனுக்கு எப்பிராயீம்*+ என்று பெயர் வைத்தார்.

  • லேவியராகமம் 26:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 நான் உங்கள்மேல் கருணை காட்டுவேன். உங்களுடைய வம்சத்தைத் தழைக்கச் செய்வேன்.+ உங்களுடன் செய்த ஒப்பந்தத்தைக் காப்பேன்.+

  • யோபு 42:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யெகோவா முன்பைவிட அதிகமாக யோபுவை ஆசீர்வதித்தார்.+ 14,000 ஆடுகளையும் 6,000 ஒட்டகங்களையும் 1,000 ஜோடி மாடுகளையும் 1,000 கழுதைகளையும்* கொடுத்தார்.+ 13 யோபுவுக்குத் திரும்பவும் ஏழு மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தார்கள்.+

  • சங்கீதம் 128:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 உன் வீட்டில் உன் மனைவி கனிதருகிற திராட்சைக் கொடி போல இருப்பாள்.+

      உன் மேஜையைச் சுற்றிலும் உன் பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள் போல இருப்பார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்