சங்கீதம் 86:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 யெகோவாவே, கடவுள்களில் உங்களுக்கு நிகர் யாருமே இல்லை.+உங்களுடைய செயல்களுக்கு ஈடிணையே இல்லை.+ ஏசாயா 45:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நான் யெகோவா, நான் மட்டுமே கடவுள். என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ என்னை உனக்குத் தெரியாமல் இருந்தாலும் நான் உன்னைப் பலப்படுத்துவேன்.
5 நான் யெகோவா, நான் மட்டுமே கடவுள். என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+ என்னை உனக்குத் தெரியாமல் இருந்தாலும் நான் உன்னைப் பலப்படுத்துவேன்.