-
1 சாமுவேல் 2:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 நீங்கள் எளியவர்களைப் புழுதியிலிருந்து எழுப்புகிறீர்கள்.
ஏழைகளைச் சாம்பலிலிருந்து* தூக்கிவிடுகிறீர்கள்.+
உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களோடு அவர்களை உட்கார வைக்கிறீர்கள்.
அவர்களுக்குக் கௌரவமான இடத்தைத் தருகிறீர்கள்.
யெகோவாவே, பூமியின் அஸ்திவாரங்கள் உங்களுக்குத்தான் சொந்தம்.+
அவற்றின் மேல் பூமியை நிறுத்தியவர் நீங்கள்தான்.
-