ஆதியாகமம் 21:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 பின்பு, பெயெர்-செபாவில் ஆபிரகாம் ஒரு சவுக்கு மரத்தை நட்டு வைத்தார். என்றென்றுமுள்ள கடவுளான+ யெகோவாவின் பெயரை அங்கே போற்றிப் புகழ்ந்தார்.+ சங்கீதம் 90:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 மலைகள் தோன்றுவதற்கு முன்பிருந்தே,பூமியையும் உலகத்தையும் நீங்கள் உருவாக்குவதற்கு* முன்பிருந்தே,+என்றென்றும்* கடவுளாக இருக்கிறவர் நீங்கள்தான்.+ ஏசாயா 40:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 உனக்குத் தெரியாதா, நீ கேள்விப்பட்டதில்லையா? பூமியிலுள்ள எல்லாவற்றையும் படைத்த யெகோவாவே என்றென்றும் கடவுளாக இருக்கிறார்.+ அவர் சோர்ந்துபோவதும் இல்லை, களைத்துப்போவதும் இல்லை.+ அவர் புரிந்து வைத்திருக்கிற விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.*+ 1 தீமோத்தேயு 1:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 என்றென்றுமுள்ள ராஜாவாகவும்,+ அழிவில்லாதவராகவும்,+ பார்க்க முடியாதவராகவும்+ இருக்கிற ஒரே கடவுளுக்கே+ என்றென்றும் மாண்பும் மகிமையும் சேருவதாக. ஆமென்.*
33 பின்பு, பெயெர்-செபாவில் ஆபிரகாம் ஒரு சவுக்கு மரத்தை நட்டு வைத்தார். என்றென்றுமுள்ள கடவுளான+ யெகோவாவின் பெயரை அங்கே போற்றிப் புகழ்ந்தார்.+
2 மலைகள் தோன்றுவதற்கு முன்பிருந்தே,பூமியையும் உலகத்தையும் நீங்கள் உருவாக்குவதற்கு* முன்பிருந்தே,+என்றென்றும்* கடவுளாக இருக்கிறவர் நீங்கள்தான்.+
28 உனக்குத் தெரியாதா, நீ கேள்விப்பட்டதில்லையா? பூமியிலுள்ள எல்லாவற்றையும் படைத்த யெகோவாவே என்றென்றும் கடவுளாக இருக்கிறார்.+ அவர் சோர்ந்துபோவதும் இல்லை, களைத்துப்போவதும் இல்லை.+ அவர் புரிந்து வைத்திருக்கிற விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது.*+
17 என்றென்றுமுள்ள ராஜாவாகவும்,+ அழிவில்லாதவராகவும்,+ பார்க்க முடியாதவராகவும்+ இருக்கிற ஒரே கடவுளுக்கே+ என்றென்றும் மாண்பும் மகிமையும் சேருவதாக. ஆமென்.*