உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 12:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 உடனே நாத்தான், “நீங்கள்தான் அந்த மனிதன்! இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது என்னவென்றால், ‘உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்தேன்.+ சவுலிடமிருந்து உன்னைக் காப்பாற்றினேன்.+

  • 2 சாமுவேல் 12:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அப்படியிருக்கும்போது, யெகோவாவின் வார்த்தையை அலட்சியப்படுத்திவிட்டு, அவருக்குப் பிடிக்காததை ஏன் செய்தாய்? ஏத்தியனான உரியாவை வாளால் வெட்டிக் கொன்றாய்!+ அவனை அம்மோனியர்களின் வாளுக்கு இரையாக்கிவிட்டு,+ அவனுடைய மனைவியை எடுத்துக்கொண்டாய்.+

  • நீதிமொழிகள் 17:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 முட்டாளை நூறு தடவை அடிப்பதைவிட,+

      புத்தி* உள்ளவனை ஒரு தடவை எச்சரித்தாலே* நன்றாக உறைக்கும்.+

  • கலாத்தியர் 6:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 சகோதரர்களே, ஒருவன் தவறான பாதையில் தெரியாமல் அடியெடுத்து வைத்தாலும்கூட, ஆன்மீகத் தகுதிகளையுடைய நீங்கள் அப்படிப்பட்டவனைச் சாந்தமாகச்+ சரிப்படுத்த முயற்சி செய்யுங்கள். அதேசமயத்தில், நீங்களும் எந்தத் தவறும் செய்துவிடாதபடி+ கவனமாக இருங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்