சங்கீதம் 141:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நீதிமான் என்னை அடித்தாலும், அது அவருடைய அன்புக்கு* அடையாளமாகத்தான் இருக்கும்.+அவர் என்னைக் கண்டித்தாலும், அது என் தலைக்குக் குளுமையான எண்ணெய் போலத்தான் இருக்கும்.+நான் ஒருபோதும் அதை வேண்டாமென்று சொல்ல மாட்டேன்.+ அவருக்குக் கஷ்டங்கள் வரும்போதுகூட நான் தொடர்ந்து அவருக்காக ஜெபம் செய்வேன். நீதிமொழிகள் 9:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 கேலி செய்கிறவனைக் கண்டிக்காதே, அவன் உன்னை வெறுப்பான்.+ ஞானமுள்ளவனைக் கண்டி, அவன் உன்னை நேசிப்பான்.+
5 நீதிமான் என்னை அடித்தாலும், அது அவருடைய அன்புக்கு* அடையாளமாகத்தான் இருக்கும்.+அவர் என்னைக் கண்டித்தாலும், அது என் தலைக்குக் குளுமையான எண்ணெய் போலத்தான் இருக்கும்.+நான் ஒருபோதும் அதை வேண்டாமென்று சொல்ல மாட்டேன்.+ அவருக்குக் கஷ்டங்கள் வரும்போதுகூட நான் தொடர்ந்து அவருக்காக ஜெபம் செய்வேன்.
8 கேலி செய்கிறவனைக் கண்டிக்காதே, அவன் உன்னை வெறுப்பான்.+ ஞானமுள்ளவனைக் கண்டி, அவன் உன்னை நேசிப்பான்.+