நீதிமொழிகள் 9:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 கேலி செய்கிறவனைக் கண்டிக்காதே, அவன் உன்னை வெறுப்பான்.+ ஞானமுள்ளவனைக் கண்டி, அவன் உன்னை நேசிப்பான்.+ நீதிமொழிகள் 19:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 கேலி செய்கிறவனை அடி,+ அப்போதுதான் அனுபவமில்லாதவன் சாமர்த்தியசாலி ஆவான்.+புத்தி* உள்ளவனைக் கண்டி, அப்போதுதான் அவனுக்கு இன்னும் அறிவு வளரும்.+ நீதிமொழிகள் 25:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஒருவர் ஞானமாகக் கண்டிக்கும்போது அதை நீ காதுகொடுத்துக் கேட்டால்,அவர் உனக்குத் தங்கக் கம்மல் போலவும் சொக்கத்தங்கத்தில் செய்த நகை போலவும் இருப்பார்.+
8 கேலி செய்கிறவனைக் கண்டிக்காதே, அவன் உன்னை வெறுப்பான்.+ ஞானமுள்ளவனைக் கண்டி, அவன் உன்னை நேசிப்பான்.+
25 கேலி செய்கிறவனை அடி,+ அப்போதுதான் அனுபவமில்லாதவன் சாமர்த்தியசாலி ஆவான்.+புத்தி* உள்ளவனைக் கண்டி, அப்போதுதான் அவனுக்கு இன்னும் அறிவு வளரும்.+
12 ஒருவர் ஞானமாகக் கண்டிக்கும்போது அதை நீ காதுகொடுத்துக் கேட்டால்,அவர் உனக்குத் தங்கக் கம்மல் போலவும் சொக்கத்தங்கத்தில் செய்த நகை போலவும் இருப்பார்.+