சங்கீதம் 141:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நீதிமான் என்னை அடித்தாலும், அது அவருடைய அன்புக்கு* அடையாளமாகத்தான் இருக்கும்.+அவர் என்னைக் கண்டித்தாலும், அது என் தலைக்குக் குளுமையான எண்ணெய் போலத்தான் இருக்கும்.+நான் ஒருபோதும் அதை வேண்டாமென்று சொல்ல மாட்டேன்.+ அவருக்குக் கஷ்டங்கள் வரும்போதுகூட நான் தொடர்ந்து அவருக்காக ஜெபம் செய்வேன். நீதிமொழிகள் 27:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 நண்பன் உண்மையுள்ளவனாக இருப்பதால் காயங்களை ஏற்படுத்துகிறான்.+ஆனால், எதிரி ஏராளமான* முத்தங்களைக் கொடுக்கிறான். நீதிமொழிகள் 28:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 போலியாகப் புகழ்கிறவனைவிடவெளிப்படையாகக் கண்டிக்கிறவனைத்தான்+ ஒருவன் பிற்பாடு பாராட்டுவான்.+
5 நீதிமான் என்னை அடித்தாலும், அது அவருடைய அன்புக்கு* அடையாளமாகத்தான் இருக்கும்.+அவர் என்னைக் கண்டித்தாலும், அது என் தலைக்குக் குளுமையான எண்ணெய் போலத்தான் இருக்கும்.+நான் ஒருபோதும் அதை வேண்டாமென்று சொல்ல மாட்டேன்.+ அவருக்குக் கஷ்டங்கள் வரும்போதுகூட நான் தொடர்ந்து அவருக்காக ஜெபம் செய்வேன்.
6 நண்பன் உண்மையுள்ளவனாக இருப்பதால் காயங்களை ஏற்படுத்துகிறான்.+ஆனால், எதிரி ஏராளமான* முத்தங்களைக் கொடுக்கிறான்.