உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 22:17, 18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 உயரத்திலிருந்து அவர் தன்னுடைய கையை நீட்டி,

      என்னைப் பிடித்து, ஆழமான தண்ணீரிலிருந்து தூக்கிவிட்டார்.+

      18 பலம்படைத்த எதிரியிடமிருந்து என்னைக் காப்பாற்றினார்,+

      என்னைவிட வலிமையான விரோதிகளிடமிருந்து என்னை விடுவித்தார்.

  • சங்கீதம் 18:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 உயரத்திலிருந்து அவர் தன்னுடைய கையை நீட்டி,

      என்னைப் பிடித்து, ஆழமான தண்ணீரிலிருந்து தூக்கிவிட்டார்.+

      17 பலம்படைத்த எதிரியிடமிருந்து என்னைக் காப்பாற்றினார்.+

      என்னைவிட வலிமையான விரோதிகளிடமிருந்து என்னை விடுவித்தார்.+

  • சங்கீதம் 54:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 முன்பின் தெரியாதவர்கள் எனக்கு எதிராகக் கிளம்புகிறார்கள்.

      ஈவிரக்கம் இல்லாதவர்கள் என் உயிரை எடுக்கப் பார்க்கிறார்கள்.+

      கடவுளை அவர்கள் கொஞ்சம்கூட மதிப்பதே இல்லை.*+ (சேலா)

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்