சங்கீதம் 18:16-19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 உயரத்திலிருந்து அவர் தன்னுடைய கையை நீட்டி,என்னைப் பிடித்து, ஆழமான தண்ணீரிலிருந்து தூக்கிவிட்டார்.+ 17 பலம்படைத்த எதிரியிடமிருந்து என்னைக் காப்பாற்றினார்.+என்னைவிட வலிமையான விரோதிகளிடமிருந்து என்னை விடுவித்தார்.+ 18 ஆபத்து நாளில் அவர்கள் எனக்கு எதிராக வந்தார்கள்.+ஆனால், யெகோவா எனக்குத் துணையாக இருந்தார். 19 பாதுகாப்பான* இடத்துக்கு என்னைக் கொண்டுவந்தார்.என்மேல் வைத்திருந்த பிரியத்தால் என்னைக் காப்பாற்றினார்.+ சங்கீதம் 124:2-4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “யெகோவா மட்டும் நம்மோடு இல்லையென்றால்,+ஆட்கள் நம்மைத் தாக்க வந்தபோது,+ 3 அவர்களுடைய கோபம் நம்மேல் பற்றியெரிந்தபோது,+நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.+ 4 தண்ணீர் நம்மை அடித்துக்கொண்டு போயிருக்கும்.காட்டாறு நம்மேல் புரண்டோடியிருக்கும்.+ சங்கீதம் 144:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 பரலோகத்திலிருந்து உங்கள் கைகளை நீட்டுங்கள்.பாய்ந்து வரும் வெள்ளத்திலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.மற்ற தேசத்தாரின் பிடியிலிருந்து என்னை விடுவியுங்கள்.+
16 உயரத்திலிருந்து அவர் தன்னுடைய கையை நீட்டி,என்னைப் பிடித்து, ஆழமான தண்ணீரிலிருந்து தூக்கிவிட்டார்.+ 17 பலம்படைத்த எதிரியிடமிருந்து என்னைக் காப்பாற்றினார்.+என்னைவிட வலிமையான விரோதிகளிடமிருந்து என்னை விடுவித்தார்.+ 18 ஆபத்து நாளில் அவர்கள் எனக்கு எதிராக வந்தார்கள்.+ஆனால், யெகோவா எனக்குத் துணையாக இருந்தார். 19 பாதுகாப்பான* இடத்துக்கு என்னைக் கொண்டுவந்தார்.என்மேல் வைத்திருந்த பிரியத்தால் என்னைக் காப்பாற்றினார்.+
2 “யெகோவா மட்டும் நம்மோடு இல்லையென்றால்,+ஆட்கள் நம்மைத் தாக்க வந்தபோது,+ 3 அவர்களுடைய கோபம் நம்மேல் பற்றியெரிந்தபோது,+நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.+ 4 தண்ணீர் நம்மை அடித்துக்கொண்டு போயிருக்கும்.காட்டாறு நம்மேல் புரண்டோடியிருக்கும்.+
7 பரலோகத்திலிருந்து உங்கள் கைகளை நீட்டுங்கள்.பாய்ந்து வரும் வெள்ளத்திலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.மற்ற தேசத்தாரின் பிடியிலிருந்து என்னை விடுவியுங்கள்.+