-
2 ராஜாக்கள் 6:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 விடியற்காலையிலே எலிசாவின் ஊழியன் எழுந்து வெளியே வந்தான்; அப்போது, குதிரைப்படைகளும் ரதப்படைகளும் அந்த நகரத்தைச் சுற்றிவளைத்திருப்பதைப் பார்த்தான். உடனே அவன் எலிசாவிடம், “ஐயோ, எஜமானே! இப்போது என்ன செய்வது?” என்று பதறினான். 16 ஆனால் எலிசா, “பயப்படாதே!+ அவர்களோடு இருப்பவர்களைவிட நம்மோடு இருப்பவர்கள்தான் அதிகம்”+ என்று சொன்னார்.
-
-
சங்கீதம் 27:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
எனக்கு எதிராகப் போரே மூண்டாலும்,
நான் நம்பிக்கையோடு இருப்பேன்.
-