சங்கீதம் 31:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 எதிரிகள் எல்லாரும், முக்கியமாக அக்கம்பக்கத்தில் இருக்கிற எல்லாரும்,என்னைக் கேலி கிண்டல் செய்கிறார்கள்.+ பழக்கமானவர்கள்கூட என்னைப் பார்த்துப் பயப்படுகிறார்கள்.தெருவில் என்னைப் பார்த்தால் ஓடிப்போகிறார்கள்.+ ஏசாயா 53:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 வலிகளையும் வியாதிகளையும் அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார்.ஆனாலும், ஜனங்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார்.+ ஒருவிதத்தில், அவருடைய முகம் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது.* நாம் அவரை வெறுத்தோம்; அவரைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை.+
11 எதிரிகள் எல்லாரும், முக்கியமாக அக்கம்பக்கத்தில் இருக்கிற எல்லாரும்,என்னைக் கேலி கிண்டல் செய்கிறார்கள்.+ பழக்கமானவர்கள்கூட என்னைப் பார்த்துப் பயப்படுகிறார்கள்.தெருவில் என்னைப் பார்த்தால் ஓடிப்போகிறார்கள்.+
3 வலிகளையும் வியாதிகளையும் அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார்.ஆனாலும், ஜனங்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார்.+ ஒருவிதத்தில், அவருடைய முகம் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது.* நாம் அவரை வெறுத்தோம்; அவரைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை.+