-
அப்போஸ்தலர் 3:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 நம் முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் கடவுள்+ தன்னுடைய ஊழியரான இயேசுவை+ மகிமைப்படுத்தியிருக்கிறார்;+ அவரைத்தான் முன்பு நீங்கள் எதிரிகளிடம் ஒப்படைத்தீர்கள்.+ பிலாத்து அவரை விடுதலை செய்யத் தீர்மானித்தபோதும் அதை ஏற்றுக்கொள்ளாமல் பிலாத்துவுக்கு முன்னால் அவரை ஒதுக்கித்தள்ளினீர்கள். 14 பரிசுத்தமானவரும் நீதியுள்ளவருமான அவரை ஒதுக்கித்தள்ளிவிட்டு, கொலைகாரனை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டீர்கள்.+
-