சங்கீதம் 41:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 “யெகோவாவே, எனக்குக் கருணை காட்டுங்கள்.+ என்னைக் குணப்படுத்துங்கள்,+ நான் உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன்”+ என்று சொன்னேன். சங்கீதம் 103:2, 3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 என் ஜீவன் யெகோவாவைப் புகழட்டும்.அவர் செய்த எதையும் மறக்காமல் இருக்கட்டும்.+ 3 உன் குற்றங்கள் எல்லாவற்றையும் அவர் மன்னிக்கிறார்.+உன்னுடைய நோய்கள் எல்லாவற்றையும் குணமாக்குகிறார்.+
4 “யெகோவாவே, எனக்குக் கருணை காட்டுங்கள்.+ என்னைக் குணப்படுத்துங்கள்,+ நான் உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன்”+ என்று சொன்னேன்.
2 என் ஜீவன் யெகோவாவைப் புகழட்டும்.அவர் செய்த எதையும் மறக்காமல் இருக்கட்டும்.+ 3 உன் குற்றங்கள் எல்லாவற்றையும் அவர் மன்னிக்கிறார்.+உன்னுடைய நோய்கள் எல்லாவற்றையும் குணமாக்குகிறார்.+