சங்கீதம் 32:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 கடைசியில், என் பாவத்தை உங்களிடம் ஒத்துக்கொண்டேன்.என் தவறுகள் எதையும் மறைக்கவில்லை.+ “என்னுடைய குற்றங்களை யெகோவாவிடம் சொல்வேன்”+ என்றேன். நீங்களும் என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தீர்கள்.+ (சேலா) சங்கீதம் 38:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 உங்கள் கோபத்தால் என் உடல் முழுவதும் ரணமாக இருக்கிறது. நான் பாவம் செய்ததால் நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன்.*+ நீதிமொழிகள் 28:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஒருவன் தன்னுடைய குற்றங்களை மறைக்கப் பார்த்தால், அவன் நினைத்தது நடக்காது.+ஆனால், குற்றங்களை ஒத்துக்கொண்டு திரும்பவும் செய்யாமல் இருப்பவன் இரக்கம் பெறுவான்.+
5 கடைசியில், என் பாவத்தை உங்களிடம் ஒத்துக்கொண்டேன்.என் தவறுகள் எதையும் மறைக்கவில்லை.+ “என்னுடைய குற்றங்களை யெகோவாவிடம் சொல்வேன்”+ என்றேன். நீங்களும் என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தீர்கள்.+ (சேலா)
3 உங்கள் கோபத்தால் என் உடல் முழுவதும் ரணமாக இருக்கிறது. நான் பாவம் செய்ததால் நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன்.*+
13 ஒருவன் தன்னுடைய குற்றங்களை மறைக்கப் பார்த்தால், அவன் நினைத்தது நடக்காது.+ஆனால், குற்றங்களை ஒத்துக்கொண்டு திரும்பவும் செய்யாமல் இருப்பவன் இரக்கம் பெறுவான்.+