உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 12:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 உடனே தாவீது, “நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன்”+ என்று சொன்னார். அதற்கு நாத்தான், “யெகோவா உங்கள் பாவத்தை மன்னித்துவிட்டார்.+ நீங்கள் சாக மாட்டீர்கள்.+

  • சங்கீதம் 86:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 யெகோவாவே, நீங்கள் நல்லவர்,+ மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்.+

      உங்களிடம் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.+

  • சங்கீதம் 103:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 உன் குற்றங்கள் எல்லாவற்றையும் அவர் மன்னிக்கிறார்.+

      உன்னுடைய நோய்கள் எல்லாவற்றையும் குணமாக்குகிறார்.+

  • ஏசாயா 44:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 நீ செய்த குற்றங்களையெல்லாம் மேகத்தால் மறைத்துவிடுவேன்.+

      உன்னுடைய பாவங்களையெல்லாம் இருண்ட மேகத்தால் மூடிவிடுவேன்.

      என்னிடம் திரும்பி வா, நான் உன்னை விடுவிப்பேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்