லேவியராகமம் 5:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 இப்படி ஏதோவொரு விஷயத்தில் ஒருவன் குற்றவாளியானால், தான் செய்த பாவத்தை ஒத்துக்கொள்ள வேண்டும்.+ சங்கீதம் 41:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 “யெகோவாவே, எனக்குக் கருணை காட்டுங்கள்.+ என்னைக் குணப்படுத்துங்கள்,+ நான் உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன்”+ என்று சொன்னேன்.
4 “யெகோவாவே, எனக்குக் கருணை காட்டுங்கள்.+ என்னைக் குணப்படுத்துங்கள்,+ நான் உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன்”+ என்று சொன்னேன்.