எண்ணாகமம் 5:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அந்தப் பாவத்தை அவர் ஒத்துக்கொள்ள வேண்டும்.+ குற்றத்துக்கு அபராதமாக முழு நஷ்ட ஈட்டையும், அதன் மதிப்பில் ஐந்திலொரு பாகத்தையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.+ யாருக்கு எதிராகக் குற்றம் செய்தாரோ அந்த நபருக்கு அதைத் தர வேண்டும். சங்கீதம் 32:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 கடைசியில், என் பாவத்தை உங்களிடம் ஒத்துக்கொண்டேன்.என் தவறுகள் எதையும் மறைக்கவில்லை.+ “என்னுடைய குற்றங்களை யெகோவாவிடம் சொல்வேன்”+ என்றேன். நீங்களும் என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தீர்கள்.+ (சேலா) நீதிமொழிகள் 28:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஒருவன் தன்னுடைய குற்றங்களை மறைக்கப் பார்த்தால், அவன் நினைத்தது நடக்காது.+ஆனால், குற்றங்களை ஒத்துக்கொண்டு திரும்பவும் செய்யாமல் இருப்பவன் இரக்கம் பெறுவான்.+ 1 யோவான் 1:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 நம்முடைய பாவங்களை ஒத்துக்கொண்டால், கடவுள் அந்தப் பாவங்களை மன்னித்து, அநீதியான எல்லாவற்றிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குவார்.+ ஏனென்றால், அவர் நம்பகமானவர், நீதியுள்ளவர்.
7 அந்தப் பாவத்தை அவர் ஒத்துக்கொள்ள வேண்டும்.+ குற்றத்துக்கு அபராதமாக முழு நஷ்ட ஈட்டையும், அதன் மதிப்பில் ஐந்திலொரு பாகத்தையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.+ யாருக்கு எதிராகக் குற்றம் செய்தாரோ அந்த நபருக்கு அதைத் தர வேண்டும்.
5 கடைசியில், என் பாவத்தை உங்களிடம் ஒத்துக்கொண்டேன்.என் தவறுகள் எதையும் மறைக்கவில்லை.+ “என்னுடைய குற்றங்களை யெகோவாவிடம் சொல்வேன்”+ என்றேன். நீங்களும் என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தீர்கள்.+ (சேலா)
13 ஒருவன் தன்னுடைய குற்றங்களை மறைக்கப் பார்த்தால், அவன் நினைத்தது நடக்காது.+ஆனால், குற்றங்களை ஒத்துக்கொண்டு திரும்பவும் செய்யாமல் இருப்பவன் இரக்கம் பெறுவான்.+
9 நம்முடைய பாவங்களை ஒத்துக்கொண்டால், கடவுள் அந்தப் பாவங்களை மன்னித்து, அநீதியான எல்லாவற்றிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குவார்.+ ஏனென்றால், அவர் நம்பகமானவர், நீதியுள்ளவர்.