ஏசாயா 45:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 யெகோவாதான் உண்மையான கடவுள்; அவரே வானத்தைப் படைத்தார்.+ அவரே பூமியை உருவாக்கி, அதை உறுதியாக நிலைநிறுத்தினார்.+அவர் அதைக் காரணம் இல்லாமல்* படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார்.+அவர் சொல்வது இதுதான்: “நான் யெகோவா, என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. மத்தேயு 5:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 சாந்தமாக*+ இருப்பவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பூமி அவர்களுக்குச் சொந்தமாகும்.*+ வெளிப்படுத்துதல் 21:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அப்போது, சிம்மாசனத்திலிருந்து வந்த உரத்த குரல் ஒன்று, “இதோ! கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், அவர்களோடு அவர் குடியிருப்பார்; அவர்கள் அவருடைய மக்களாக இருப்பார்கள். கடவுளே அவர்களோடு இருப்பார்.+
18 யெகோவாதான் உண்மையான கடவுள்; அவரே வானத்தைப் படைத்தார்.+ அவரே பூமியை உருவாக்கி, அதை உறுதியாக நிலைநிறுத்தினார்.+அவர் அதைக் காரணம் இல்லாமல்* படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார்.+அவர் சொல்வது இதுதான்: “நான் யெகோவா, என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.
3 அப்போது, சிம்மாசனத்திலிருந்து வந்த உரத்த குரல் ஒன்று, “இதோ! கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், அவர்களோடு அவர் குடியிருப்பார்; அவர்கள் அவருடைய மக்களாக இருப்பார்கள். கடவுளே அவர்களோடு இருப்பார்.+