சங்கீதம் 72:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அவருடைய ஆட்சியில் நீதிமான்கள் செழிப்பார்கள்.+சந்திரன் இருக்கும்வரை மிகுந்த சமாதானம் இருக்கும்.+ சங்கீதம் 119:165 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 165 உங்களுடைய சட்டத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு.+எதுவுமே அவர்களைத் தடுமாறி விழ வைக்காது.* ஏசாயா 48:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால்+ எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது, உங்கள் சமாதானம் ஆற்றைப் போலவும்,+உங்கள் நீதி கடல் அலைகளைப் போலவும் இருக்கும்.+
165 உங்களுடைய சட்டத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு.+எதுவுமே அவர்களைத் தடுமாறி விழ வைக்காது.*
18 நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால்+ எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது, உங்கள் சமாதானம் ஆற்றைப் போலவும்,+உங்கள் நீதி கடல் அலைகளைப் போலவும் இருக்கும்.+