சங்கீதம் 32:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 கடைசியில், என் பாவத்தை உங்களிடம் ஒத்துக்கொண்டேன்.என் தவறுகள் எதையும் மறைக்கவில்லை.+ “என்னுடைய குற்றங்களை யெகோவாவிடம் சொல்வேன்”+ என்றேன். நீங்களும் என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தீர்கள்.+ (சேலா)
5 கடைசியில், என் பாவத்தை உங்களிடம் ஒத்துக்கொண்டேன்.என் தவறுகள் எதையும் மறைக்கவில்லை.+ “என்னுடைய குற்றங்களை யெகோவாவிடம் சொல்வேன்”+ என்றேன். நீங்களும் என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தீர்கள்.+ (சேலா)