உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 38:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 யெகோவாவே, நீங்கள்தான் என் மீட்பர்.

      சீக்கிரமாக வந்து எனக்கு உதவி செய்யுங்கள்.+

  • சங்கீதம் 70:1-5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 70 கடவுளே, என்னைக் காப்பாற்றுங்கள்.

      யெகோவாவே, சீக்கிரமாக என் உதவிக்கு வாருங்கள்.+

       2 என்னைத் தீர்த்துக்கட்ட வழிதேடுகிறவர்கள்

      அவமானத்தில் தலைகுனியட்டும்.

      நான் கஷ்டப்படுவதைப் பார்த்து சந்தோஷப்படுகிறவர்கள்

      வெட்கப்பட்டுப் பின்வாங்கட்டும்.

       3 என்னைப் பார்த்துக் கேலி செய்கிறவர்கள்

      அவமானப்பட்டு ஓடட்டும்.

       4 ஆனால், உங்களைத் தேடுகிறவர்கள்

      உங்களை நினைத்து சந்தோஷத்தில் பூரித்துப்போகட்டும்.+

      நீங்கள் தருகிற மீட்பை விரும்புகிறவர்கள்

      “கடவுளுக்கு மகிமை சேரட்டும்!” என்று எப்போதும் சொல்லட்டும்.

       5 நானோ ஆதரவற்ற ஒரு ஏழை.+

      கடவுளே, சீக்கிரமாக எனக்கு உதவி செய்யுங்கள்.+

      நீங்கள்தான் எனக்குத் துணை, நீங்கள்தான் என்னைக் காப்பாற்றுகிறவர்.+

      யெகோவாவே, தாமதிக்காதீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்