சங்கீதம் 54:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 இதோ! கடவுள் எனக்குத் துணையாக இருக்கிறார்.+என்னை ஆதரிக்கிறவர்களோடு யெகோவா இருக்கிறார். ஏசாயா 50:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 ஆனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்கு உதவுவார்.+ அதனால் நான் கூனிக்குறுக மாட்டேன். எனக்கு எந்த அவமானமும் வராது என்று தெரியும்.அதனால்தான், என் முகத்தைக் கருங்கல்* போலாக்கினேன்.+ எபிரெயர் 13:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அதனால், “யெகோவா* எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன், மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?”+ என்று நாம் மிகவும் தைரியமாகச் சொல்லலாம்.
7 ஆனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்கு உதவுவார்.+ அதனால் நான் கூனிக்குறுக மாட்டேன். எனக்கு எந்த அவமானமும் வராது என்று தெரியும்.அதனால்தான், என் முகத்தைக் கருங்கல்* போலாக்கினேன்.+
6 அதனால், “யெகோவா* எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன், மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?”+ என்று நாம் மிகவும் தைரியமாகச் சொல்லலாம்.