5 “நீ திரும்பிப் போய் என் மக்களின் தலைவனான எசேக்கியாவிடம் இப்படிச் சொல்: ‘உன் மூதாதையாகிய தாவீதின் கடவுளான யெகோவா சொல்வது என்னவென்றால், “நீ செய்த ஜெபத்தை நான் கேட்டேன். நீ கண்ணீர்விட்டு அழுததைப் பார்த்தேன்.+ நான் உன்னைக் குணமாக்குகிறேன்.+ மூன்றாம் நாளில் நீ யெகோவாவின் ஆலயத்துக்குப் போவாய்.+