உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 13:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 சோம்பேறிக்கு நிறைய ஆசைகள் இருந்தாலும், ஆசைப்பட்ட எதுவும் அவனுக்குக் கிடைப்பதில்லை.+

      ஆனால், கடினமாக உழைப்பவனுக்கு எல்லாமே கிடைக்கும்.*+

  • நீதிமொழிகள் 20:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 சோம்பேறி குளிர் காலத்தில் நிலத்தை உழ மாட்டான்.

      அதனால் அறுவடைக் காலத்தில் கையேந்தி நிற்பான்.*+

  • நீதிமொழிகள் 24:30-34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 சோம்பேறியின்+ வயல் வழியாக நான் போனேன்.

      புத்தியில்லாதவனின் திராட்சைத் தோட்டம் பக்கமாகப் போனேன்.

      31 அங்கே களைகள் மண்டிக் கிடந்தன.

      முட்செடிகள் நிலத்தை மூடியிருந்தன,

      கற்சுவரும் உடைந்து கிடந்தது.+

      32 அதைப் பார்த்தபோது எனக்குக் கஷ்டமாகிவிட்டது.

      அதையெல்லாம் பார்த்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டேன்:

      33 “இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும்,

      இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்ள வேண்டும்,

      இன்னும் கொஞ்ச நேரம் கைகளை மடக்கி ஓய்வெடுக்க வேண்டும்” என்று சொன்னால்,

      34 வறுமை கொள்ளைக்காரனைப் போலவும்,

      ஏழ்மை ஆயுதமேந்தியவனைப் போலவும் உன்னிடம் வரும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்