நீதிமொழிகள் 6:10, 11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 “இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும்,இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்ள வேண்டும்,இன்னும் கொஞ்ச நேரம் கைகளை மடக்கி ஓய்வெடுக்க வேண்டும்”+ என்று சொன்னால்,11 வறுமை கொள்ளைக்காரனைப் போலவும்,ஏழ்மை ஆயுதமேந்தியவனைப் போலவும் உன்னிடம் வரும்.+ 2 தெசலோனிக்கேயர் 3:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 சொல்லப்போனால், நாங்கள் உங்களோடு இருந்தபோது, “வேலை செய்ய ஒருவனுக்கு இஷ்டம் இல்லை என்றால், அவன் சாப்பிடவும் கூடாது”+ என்று கட்டளை கொடுத்துவந்தோம்.
10 “இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும்,இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்ள வேண்டும்,இன்னும் கொஞ்ச நேரம் கைகளை மடக்கி ஓய்வெடுக்க வேண்டும்”+ என்று சொன்னால்,11 வறுமை கொள்ளைக்காரனைப் போலவும்,ஏழ்மை ஆயுதமேந்தியவனைப் போலவும் உன்னிடம் வரும்.+
10 சொல்லப்போனால், நாங்கள் உங்களோடு இருந்தபோது, “வேலை செய்ய ஒருவனுக்கு இஷ்டம் இல்லை என்றால், அவன் சாப்பிடவும் கூடாது”+ என்று கட்டளை கொடுத்துவந்தோம்.