நீதிமொழிகள் 6:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 அடுத்தவனுடைய மனைவியோடு உறவுகொள்கிறவன் புத்தி இல்லாதவன்.அவன் தனக்கே அழிவைத் தேடிக்கொள்கிறான்.+