நீதிமொழிகள் 20:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 சோம்பேறி குளிர் காலத்தில் நிலத்தை உழ மாட்டான்.அதனால் அறுவடைக் காலத்தில் கையேந்தி நிற்பான்.*+ பிரசங்கி 10:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 ஒருவன் படுசோம்பேறியாக இருந்தால் அவனுடைய வீட்டுக்கூரை சாய்ந்து தொங்கும், ஒருவன் கைகளைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்தால் வீடு ஒழுகும்.+
18 ஒருவன் படுசோம்பேறியாக இருந்தால் அவனுடைய வீட்டுக்கூரை சாய்ந்து தொங்கும், ஒருவன் கைகளைக் கட்டிக்கொண்டு சும்மா இருந்தால் வீடு ஒழுகும்.+