உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 16:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 இனிய வார்த்தைகள் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தேன்போல் இருக்கின்றன.

      மனதுக்கு இனிமையாகவும் எலும்புகளுக்கு அருமருந்தாகவும் இருக்கின்றன.+

  • ஏசாயா 50:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 பக்குவமாகப் பேசும் திறமையை* உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்குத் தந்திருக்கிறார்.+

      சோர்ந்துபோனவர்களிடம் எப்படி ஆறுதலாக* பேசுவது என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்.+

      தினமும் காலையில் என்னை எழுப்புகிறார்.

      ஒரு மாணவனைப் போல நான் கேட்டுக் கற்றுக்கொள்வதற்காக என் காதுகளைத் தீட்டுகிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்