உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 11:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 அகங்காரம்* வந்தால் அவமானம் பின்னாலேயே வரும்.+

      ஆனால், அடக்கமானவர்களிடம் ஞானம் இருக்கும்.+

  • நீதிமொழிகள் 24:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 திறமையான வழிநடத்துதல் இருந்தால் நீ போர் செய்ய முடியும்.+

      ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி நிச்சயம்.+

  • அப்போஸ்தலர் 15:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 ஆனால், பரிசேய மதப்பிரிவிலிருந்து விலகி இயேசுவின் சீஷர்களாக ஆகியிருந்த சிலர் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து, “மற்ற தேசத்து மக்களுக்குக் கண்டிப்பாக விருத்தசேதனம் செய்ய வேண்டும், மோசேயின் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கும்படி கட்டளையிடவும் வேண்டும்”+ என்று சொன்னார்கள்.

      6 இந்த விஷயத்தைப் பற்றிக் கலந்துபேச அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் ஒன்றுகூடினார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்