உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 16:21, 22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 அதற்கு அகித்தோப்பேல், “அரண்மனையைக் கவனித்துக்கொள்வதற்காக உங்கள் அப்பா அவருடைய மறுமனைவிகளை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்,+ இல்லையா? அவர்களோடு உறவுகொள்ளுங்கள்.+ நீங்கள் உங்களுடைய அப்பாவைக் கேவலப்படுத்திய விஷயம் இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் தெரியவரும்போது, உங்கள் ஆதரவாளர்களுக்கு இன்னும் தைரியம் கிடைக்கும்” என்று சொன்னான். 22 அதனால், அரண்மனை மாடியில் அப்சலோமுக்காக ஒரு கூடாரம் போட்டார்கள்.+ இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் முன்னால்+ அப்சலோம் தன்னுடைய அப்பாவின் மறுமனைவிகளோடு உறவுகொண்டான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்