யாத்திராகமம் 20:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்.+ அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள்.+ லேவியராகமம் 20:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அப்பாவையோ அம்மாவையோ ஒருவன் சபித்தால் அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ அப்பாவையோ அம்மாவையோ சபித்ததால், அவனுடைய சாவுக்கு அவன்தான் பொறுப்பு. நீதிமொழிகள் 20:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 அப்பாவையும் அம்மாவையும் சபிக்கிறவனுடைய விளக்கு,இருள் சூழ்ந்துகொள்ளும் நேரத்தில் அணைக்கப்படும்.+ நீதிமொழிகள் 30:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 ஒருவன் தன் அப்பாவை ஏளனம் செய்து, அம்மாவின் பேச்சை மதிக்காமல் போனால்,+அவனுடைய கண்களைப் பள்ளத்தாக்கில் திரிகிற அண்டங்காக்கைகள் கொத்தி எடுக்கும்,இளம் கழுகுகள் அவற்றைத் தின்றுவிடும்.+
12 உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுங்கள்.+ அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தில் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள்.+
9 அப்பாவையோ அம்மாவையோ ஒருவன் சபித்தால் அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ அப்பாவையோ அம்மாவையோ சபித்ததால், அவனுடைய சாவுக்கு அவன்தான் பொறுப்பு.
17 ஒருவன் தன் அப்பாவை ஏளனம் செய்து, அம்மாவின் பேச்சை மதிக்காமல் போனால்,+அவனுடைய கண்களைப் பள்ளத்தாக்கில் திரிகிற அண்டங்காக்கைகள் கொத்தி எடுக்கும்,இளம் கழுகுகள் அவற்றைத் தின்றுவிடும்.+