உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 3:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 ராஜா சொன்ன தீர்ப்பை இஸ்ரவேலர்கள் எல்லாரும் கேள்விப்பட்டார்கள். கடவுள் கொடுத்த ஞானத்தால்தான் அவர் நியாயம் வழங்குகிறார் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.+ அதனால், ராஜாவைப் பார்த்து பிரமித்துப்போனார்கள்.*+

  • சங்கீதம் 72:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 72 கடவுளே, ராஜாவுக்கு உங்களுடைய நீதித்தீர்ப்புகளைத் தெரிவியுங்கள்.

      ராஜாவின் மகனுக்கு உங்களுடைய நீதியை அருளுங்கள்.+

  • சங்கீதம் 72:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 எளியவர்களுக்காக அவர் வழக்காடட்டும்.

      ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாற்றட்டும்.

      மோசடி செய்கிறவனை ஒழிக்கட்டும்.+

  • நீதிமொழிகள் 16:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அக்கிரமங்களை ராஜாக்கள் அருவருக்கிறார்கள்.+

      ஏனென்றால், அவர்களுடைய சிம்மாசனம் நீதியால் உறுதியாக நிலைநிறுத்தப்படுகிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்