உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 23:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அப்போது அவன்,

      “மோவாப் ராஜா என்னை அராமிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்.+

      பாலாக் ராஜா என்னைக் கிழக்கு மலைகளிலிருந்து அழைத்து வந்தார்.

      அவருக்காக யாக்கோபைச் சபிக்கச் சொன்னார்.

      இஸ்ரவேலைக் கண்டனம் செய்யச் சொன்னார்.+

       8 கடவுள் சபிக்காத ஜனங்களை நான் சபிக்க முடியுமா?

      யெகோவா கண்டனம் செய்யாத மக்களை நான் கண்டனம் செய்ய முடியுமா?+

  • நீதிமொழிகள் 19:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 மனிதன் தன் உள்ளத்தில் நிறைய திட்டங்களைப் போடலாம்.

      ஆனால், கடைசியில் யெகோவா நினைப்பதுதான்* நடக்கும்.+

  • அப்போஸ்தலர் 5:38, 39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 அதனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த மனுஷர்களுடைய விஷயத்தில் தலையிடாதீர்கள், இவர்களை விட்டுவிடுங்கள்; இந்தத் திட்டம் அல்லது செயல் மனுஷர்களுடையதாக இருந்தால், அது ஒழிந்துபோகும். 39 ஆனால், அது கடவுளுடையதாக இருந்தால், உங்களால் அதை ஒழிக்கவே முடியாது;+ அதில் தலையிட்டால், நீங்கள் கடவுளோடு போர் செய்கிறவர்களாகக்கூட ஆகிவிடலாம்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்