சங்கீதம் 73:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 நிச்சயமாகவே, அவர்களைச் சறுக்கலான தரையில்தான் நீங்கள் நிற்க வைக்கிறீர்கள்.+ அவர்களை விழ வைத்து ஒழித்துக்கட்டுகிறீர்கள்.+ சங்கீதம் 73:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 உங்களைவிட்டுத் தூரமாகப் போகிறவர்கள் அழிந்துபோவார்கள். உங்களுக்குத் துரோகம் செய்கிறவர்களுக்கு* நீங்கள் முடிவுகட்டுவீர்கள்.+ நீதிமொழிகள் 10:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 நீதிமானைப் பற்றிய நினைவுகள்* ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.+ஆனால், பொல்லாதவனின் பெயர் கெட்டுப்போகும்.+
18 நிச்சயமாகவே, அவர்களைச் சறுக்கலான தரையில்தான் நீங்கள் நிற்க வைக்கிறீர்கள்.+ அவர்களை விழ வைத்து ஒழித்துக்கட்டுகிறீர்கள்.+
27 உங்களைவிட்டுத் தூரமாகப் போகிறவர்கள் அழிந்துபோவார்கள். உங்களுக்குத் துரோகம் செய்கிறவர்களுக்கு* நீங்கள் முடிவுகட்டுவீர்கள்.+
7 நீதிமானைப் பற்றிய நினைவுகள்* ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.+ஆனால், பொல்லாதவனின் பெயர் கெட்டுப்போகும்.+