-
எஸ்தர் 6:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அதைக் கேட்டதும் ராஜா ஆமானிடம், “சீக்கிரம்! உடையையும் குதிரையையும் கொண்டுபோய், நீ சொன்னதையெல்லாம் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருக்கும் மொர்தெகாய்க்குச் செய். அதில் ஒன்றைக்கூடச் செய்யாமல் இருந்துவிடாதே” என்று சொன்னார்.
-