நீதிமொழிகள் 19:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 ஆடம்பரமாக வாழ்வது முட்டாளுக்குப் பொருந்தாதபோது,இளவரசர்களை ஆட்சி செய்வது வேலைக்காரனுக்குக் கொஞ்சமாவது பொருந்துமா?+ பிரசங்கி 10:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 வேலைக்காரர்கள் குதிரைமேல் உட்கார்ந்து போவதையும், இளவரசர்கள் வேலைக்காரர்களைப் போல் நடந்துபோவதையும் பார்த்தேன்.+ ஏசாயா 3:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 சிறுவர்களை அவர்களுடைய தலைவர்களாக்குவார்.அலைபாயும் மனம் உள்ளவர்கள்* அவர்களை ஆட்சி செய்வார்கள்.
10 ஆடம்பரமாக வாழ்வது முட்டாளுக்குப் பொருந்தாதபோது,இளவரசர்களை ஆட்சி செய்வது வேலைக்காரனுக்குக் கொஞ்சமாவது பொருந்துமா?+
7 வேலைக்காரர்கள் குதிரைமேல் உட்கார்ந்து போவதையும், இளவரசர்கள் வேலைக்காரர்களைப் போல் நடந்துபோவதையும் பார்த்தேன்.+