-
2 சாமுவேல் 3:24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 அதனால் ராஜாவிடம் யோவாப் போய், “ஏன் இப்படிச் செய்தீர்கள்? உங்களைப் பார்க்க அப்னேர் வந்தானே, அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டீர்களே?
-
-
2 சாமுவேல் 3:38, 39பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
38 ராஜா தன்னுடைய ஊழியர்களிடம், “இன்று இஸ்ரவேலில் ஒரு தலைவர் இறந்துவிட்டார், ஒரு பெரிய மனிதர் போய்விட்டார்.+ 39 நான் அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாதான்,+ ஆனாலும் நான் இப்போது ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறேன். செருயாவின் மகன்கள்+ கொடூரமானவர்களாக இருக்கிறார்கள்.+ தீமை செய்கிறவனுக்கு அவன் செய்த தீமைக்குத் தக்க தண்டனையை யெகோவா கொடுக்கட்டும்”+ என்று சொன்னார்.
-
-
நீதிமொழிகள் 30:21, 22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 இந்தப் பூமியையே அதிர வைக்கிற மூன்று விஷயங்கள் இருக்கின்றன.
இந்தப் பூமியால் தாங்க முடியாத நான்கு விஷயங்கள் இருக்கின்றன.
22 அவை: ஓர் அடிமை அரசனாக ஆட்சி செய்வது,+
ஒரு முட்டாள் வயிறுமுட்ட சாப்பிடுவது,
-