உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 3:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 இந்தக் கொலைப்பழி* யோவாப்மீதும் அவருடைய தகப்பன் வீட்டார்மீதும் விழட்டும்.+ பிறப்புறுப்பில் ஒழுக்கு நோய் உள்ளவனும்+ தொழுநோயாளியும்+ கைராட்டை சுற்றுகிறவனும்* வாளுக்கு இரையாகிறவனும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடுகிறவனும்+ யோவாப் வம்சத்தில் எப்போதுமே இருக்கட்டும்!” என்று சொன்னார்.

  • 1 ராஜாக்கள் 2:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 செருயாவின் மகன் யோவாப் எனக்கு எதிராக என்ன செய்தான் என்பது உனக்கே நன்றாகத் தெரியும். இஸ்ரவேலின் படைத் தளபதிகளான நேரின் மகன் அப்னேரையும்+ யெத்தேரின் மகன் அமாசாவையும்+ அவன் கொன்றுபோட்டது உனக்குத் தெரியும். போர் இல்லாத அமைதியான காலத்தில் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தியதால்+ அவனுடைய இடுப்புவாரிலும் செருப்பிலும் இரத்தக்கறை படிந்திருக்கிறது.

  • 1 ராஜாக்கள் 2:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 அப்போது, யோய்தாவின் மகன் பெனாயா போய் யோவாபை வெட்டிக் கொன்றார். யோவாப் இறந்ததும், வனாந்தரத்தில் இருந்த அவருடைய வீட்டுக்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்