சங்கீதம் 119:71 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 71 நான் கஷ்டப்பட்டது நல்லதுதான்.+அதனால்தான் உங்கள் விதிமுறைகளைக் கற்றுக்கொள்ள முடிந்தது. லூக்கா 6:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 இப்போது பசியாக இருக்கிற நீங்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் நீங்கள் திருப்தி செய்யப்படுவீர்கள்.+ இப்போது அழுகிற நீங்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.+
21 இப்போது பசியாக இருக்கிற நீங்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் நீங்கள் திருப்தி செய்யப்படுவீர்கள்.+ இப்போது அழுகிற நீங்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.+