-
நீதிமொழிகள் 7:22, 23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 உடனே அவன் அவளுக்குப் பின்னால் போனான்.
வெட்டப்படுவதற்காக இழுத்துச் செல்லப்படுகிற மாட்டைப் போலவும்,
தொழுமரத்தில்* தண்டிக்கப்படுவதற்காகக் கொண்டுபோகப்படுகிற முட்டாளைப் போலவும் போனான்.+
23 கடைசியில், ஓர் அம்பு அவனுடைய கல்லீரலைக் குத்திக் கிழிக்கும்.
உயிர் போகுமென்று தெரியாமல் வேகமாகப் போய்க் கண்ணியில் சிக்கிவிடும் பறவைபோல் ஆகிவிடுவான்.+
-