3 கெட்ட காரியங்கள் செய்வதில் அவர்கள் கெட்டிக்காரர்கள்.+
தலைவர்கள் தாங்கள் நினைத்ததைச் சாதிக்க மற்றவர்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள்.
நீதிபதிகள் லஞ்சம் வாங்குகிறார்கள்.+
அதிகாரிகள் தங்களுடைய விருப்பங்களைச் சொல்கிறார்கள்.+
அவர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள்.