உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 28:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஆனால், ஞானத்தை எங்கே போய்க் கண்டுபிடிப்பது?+

      புத்தி* இருக்கிற இடத்தை எங்கே போய்த் தேடுவது?+

  • பிரசங்கி 7:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 இதுவரை நடந்திருப்பதெல்லாம் அறிவுக்கு எட்டாதவை, மிக மிக ஆழமானவை. இதை யாரால்தான் புரிந்துகொள்ள முடியும்?+

  • பிரசங்கி 11:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 கர்ப்பிணியின் வயிற்றிலுள்ள குழந்தையின் எலும்புகளில் உயிர்சக்தி* எப்படிச் செயல்படுகிறது என்று உனக்குத் தெரியாது;+ அது போலவே, எல்லாவற்றையும் செய்கிற உண்மைக் கடவுள் எப்படிச் செயல்படுகிறார் என்று உனக்குத் தெரியாது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்