-
1 ராஜாக்கள் 12:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அப்போது ராஜா அவர்களிடம் கடுமையாகப் பேசினார், பெரியோர்கள் கொடுத்த ஆலோசனையை ஒதுக்கித்தள்ளிவிட்டார். 14 இளைஞர்கள் கொடுத்த ஆலோசனைப்படியே, “என் அப்பா உங்கள்மீது பாரமான சுமையைச் சுமத்தினார், நான் அதைவிட பாரமான சுமையை உங்கள்மீது சுமத்துவேன். என் அப்பா உங்களைச் சாட்டையால் அடித்தார், நான் முள்சாட்டையால் அடிப்பேன்” என்று அந்த மக்களிடம் சொன்னார்.
-