உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • பிரசங்கி 3:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 வேலையில் சந்தோஷத்தை அனுபவிப்பதைவிட மேலானது வேறு எதுவும் இல்லை+ என்பதை நான் கவனித்தேன். அதுதான் மனுஷனுக்குக் கிடைக்கும் பலன். அவன் இறந்த பிறகு என்ன நடக்குமென்று பார்க்கும் திறனை அவனுக்கு யாரால் கொடுக்க முடியும்?+

  • பிரசங்கி 5:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 மனுஷன் எதைச் செய்வது நல்லது என்றும் தகுந்தது என்றும் நான் புரிந்துகொண்டேன்: சாப்பிட்டு, குடித்து, சூரியனுக்குக் கீழே உண்மைக் கடவுள் கொடுத்திருக்கிற குறுகிய வாழ்நாளில் தன் உழைப்புக்கெல்லாம் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும்.+ இதுதான் அவனுக்குக் கிடைக்கும் பலன்.+

  • பிரசங்கி 9:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 சூரியனுக்குக் கீழே கடவுள் உனக்குக் கொடுத்திருக்கிற நிலையில்லாத* வாழ்நாளெல்லாம், உன் அருமை மனைவியோடு சேர்ந்து வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவி.+ உன்னுடைய நிலையில்லாத* வாழ்நாளெல்லாம் அவளோடு சந்தோஷமாக இரு. ஏனென்றால், உன் வாழ்க்கைக்கும் சூரியனுக்குக் கீழே நீ உழைக்கிற உழைப்புக்கும் கிடைக்கிற பலன் இதுதான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்