15 ஒருவன் தாயின் வயிற்றிலிருந்து வரும்போது நிர்வாணமாக வருவது போலவே, போகும்போதும் நிர்வாணமாகத்தான் போகிறான்.+ பாடுபட்டுச் சம்பாதித்த எதையும் அவனால் கொண்டுபோக முடியாது.+
16 இதுவும் சோகத்திலும் சோகம்தான். அவன் எப்படி வந்தானோ அப்படியே போவான். அதனால், காற்றைப் பிடிக்க ஓடி ஓடி உழைப்பதில் என்ன லாபம்?+