சங்கீதம் 37:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 பொல்லாதவர்கள் வைத்திருக்கிற ஏராளமான பொருள்களைவிடநீதிமான்கள் வைத்திருக்கிற கொஞ்சம் பொருளே மேல்.+ நீதிமொழிகள் 15:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ஏராளமான சொத்துகளை வைத்துக்கொண்டு நிம்மதியில்லாமல்* வாழ்வதைவிட,+கொஞ்சத்தை வைத்துக்கொண்டு யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே மேல்.+ நீதிமொழிகள் 16:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அநியாயம் செய்து கைநிறைய சம்பாதிப்பதைவிட,+நியாயமான வழியில் கொஞ்சம் சம்பாதிப்பதே மேல்.+ நீதிமொழிகள் 17:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 சண்டை நிறைந்த வீட்டில் பெரிய விருந்து சாப்பிடுவதைவிட,+சமாதானம் நிறைந்த* வீட்டில் காய்ந்த ரொட்டியைச் சாப்பிடுவதே மேல்.+
16 ஏராளமான சொத்துகளை வைத்துக்கொண்டு நிம்மதியில்லாமல்* வாழ்வதைவிட,+கொஞ்சத்தை வைத்துக்கொண்டு யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே மேல்.+
17 சண்டை நிறைந்த வீட்டில் பெரிய விருந்து சாப்பிடுவதைவிட,+சமாதானம் நிறைந்த* வீட்டில் காய்ந்த ரொட்டியைச் சாப்பிடுவதே மேல்.+