21 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு எதையாவது கொடுப்பதாக நேர்ந்துகொண்டால்,+ அதைக் கொடுக்கத் தாமதிக்காதீர்கள்.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா அதை நிச்சயம் உங்களிடம் கேட்பார். நீங்கள் அதை நிறைவேற்றாவிட்டால் பாவம் செய்தவர்களாக இருப்பீர்கள்.+
33 அதோடு, ‘நீ சத்தியம் செய்தால் அதை நிறைவேற்றாமல் இருக்கக் கூடாது;+ யெகோவாவிடம்* நேர்ந்துகொண்டதை நீ செலுத்த வேண்டும்’+ என்று அந்தக் காலத்து மக்களுக்குச் சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.